america வெடித்து சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்! நமது நிருபர் ஜூன் 19, 2025 அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில், சோதனையின்போது ஸ்டார்ஷிப் 36 ராக்கெட் வெடித்து சிதறியது.